MARC காட்சி

Back
குடந்தைக் கீழ்க்கோட்டம்
000 : nam a22 7a 4500
008 : 200228b ii 000 0 tam d
245 : _ _ |a குடந்தைக் கீழ்க்கோட்டம்
520 : _ _ |a இக்கல்வெட்டு நாகேஸ்வரசாமி கோயில் உட்பிரகாரத்தின் வடக்குச் சுவரிலுள்ளது. கோனேரி தேவ மகாராயனின் காலத்தில் மடந்தைபாக நாயனார் கோயிலில் பலவாறாகச் சிறப்பாகப் பணிபுரிந்த மடந்தைபாகக் கொங்கராயன் என்பானுக்கு. மூன்று வேலி நன்செயும், நாள்தோறும் சோறும், சன்னதித் தெருவில் ஒரு மனையும் ஆகிய இவைகளைச் சர்வமானியமாகக் கொடுத்த செய்தி குறிக்கப்படுகிறது. மடந்தைபாக நாயனார் கோயிலோடு தொடர்புடைய அதிகாரிகளான . மடத்து முதலிகள், மாகேஸ்வரர், மூல பருஷத்தார். கோயில் நாயகம் செய்வார். தேவ கன்மிகள், பிற அனைத்துக் கொத்துக்களும் கூடி இம்முடிவினைத் தெரிவிக்கின்றனர். கோயிலொழுகு நூலில் குறிப்பிட்டுள்ள, திருச்சிப் பகுதியில் அரசுப் பணி புரிந்த சாளுவ திம்மராஜா என்பவருக்குப் பின் வந்த மன்னனான கோனேரிதேவ மகாராயனே இக்கல்வெட்டில் குறிக்கப்படும் மன்னன் என்பது. திரு. கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கருத்து. இம்மன்னன் வைஷ்ணவத்திற்கு எதிராக இருந்தான் . என்றும் கூறப்படுகிறது.
653 : _ _ |a கல்வெட்டு, கும்பகோணம், குடந்தை கல்வெட்டுகள், குடந்தைக் கீழ்க்கோட்டம், நாகேஸ்வரர் கோயில், நாகேசுவரர் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், தமிழ் கல்வெட்டுகள், பராந்தகசோழன், கொடை, விளக்கு, நிலம், தானம், கோனேரிதேவராயர்
752 : _ _ |a குடந்தை நாகேசுவரர் கோயில் |c கும்பகோணம் |d தஞ்சாவூர் |f கும்பகோணம்
914 : _ _ |a 10.958761672088
915 : _ _ |a 79.378645420074
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001354
barcode : TVA_INS_001354
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001354/TVA_INS_001354_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-001.jpg

TVA_INS_001354/TVA_INS_001354_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-002.jpg

TVA_INS_001354/TVA_INS_001354_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-003.jpg

TVA_INS_001354/TVA_INS_001354_குடந்தை_நாகேசுவரர்-கோயில்-004.jpg